சுற்றுலா தூதுவர்களை உவமை வரவேற்கின்றது


தேவைப்படும் இடங்கள்: பெங்களூரு, கோயம்பத்தூர், கொச்சின், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடி.

தேவைப்படும் நபர்கள்: அதிக மூன்று நபர்கள் மட்டும் (ஒவ்வொரு இடங்களிலும்)

முக்கிய தகுதிகள்

1. நல்ல நிலையில் உள்ள மற்றும் நன்கு பராமரிக்கப்படும் சுற்றுலா வாகனங்களாக பதிவு செய்யப்பட்டு அனைத்து தேவையான ஆவணங்களுடன் கூடிய Etios / Swfit / Innova / Tempo Traveller

2. சுற்றுலா வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, விருந்தினர்களின் சேவைகளில் தனிதிறன் பெற்ற அனுபவமுள்ள ஓட்டுநர்.

என்ன கிடைக்கும்?

1. எங்கள் விருந்தினர்கள் பயன்படுத்தும் கிலோமீட்டர்களுக்கன விலை (based on vehicle by considering industry norms) தரப்படும்.

2. ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் ஓட்டுநரின் தனிப்பட்ட நல்ல திறன்களின் அடிப்படையில் ஊதியங்கள் நிர்ணயிக்கப்படும்.

3. வாகன நிறுத்திற்கான மற்றும் சுங்க கட்டணங்கள் வழங்கப்படும்.


என்ன கிடைக்காது?

1. உவமை நேரம் மற்றும் கிலோமீட்டர் இணைந்த விலை நிர்ணயத்தை ஏற்பதில்லை - ஆதலால் எட்டு மணி நேரத்திற்குள் முடியும் சுற்றுப்பயணங்களுக்கு நேரத்திற்கு என்று தனியாக விலையை வழங்காது. ("ஏனெனில் நேரத்திற்கான விலை ஓட்டுநரின் தனிப்பட்ட நல்ல திறன்களின் அடிப்படையிலான ஊதியத்துடன் இணைக்கப்பட்டுவிடும்").

2. உவமை நேரம் மற்றும் கிலோமீட்டர் இணைந்த garageல் தொடங்கி garageல் முடியும் விலை நிர்ணயத்தை ஏற்பதில்லை - அதற்கு மாற்றாக நகரின் மைய பகுதியில் தொடங்கி மைய பகுதியில் முடியும் கணக்கீடு முறையை கொண்டு செயல்படுகிறது.

3. பழுது நீக்கம் மற்றும் இதர செலவுகளை ஏற்பதில்லை.


விருப்பம் மற்றும் தகுதியானவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்

e-mail அனுப்ப தெரிந்தவர்களுக்கு ashok@uvamai.in

தெரியாதவர்கள் +91 7598234240 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்


The latest on Instagram

0